Wednesday, 2 December 2015

Trichy helpline for Chennai, #Chennairains

இறைவனின் மாபெரும் கிருபையினால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்டத்தின் சார்பாக "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட " மக்களுக்கு கொள்கை சகோதரர்கள் மூலம் வசூல் செய்யப்பட்டு இன்று முதல்கட்டமாக பொருளாக :
‪#‎அரிசி‬ - 1050 கிலோ
* கிழங்கு -300 கிலோ
‪#‎சமைப்பதற்க்கு‬ விரகு : 375 கிலோ
* தண்ணீர் பாக்கெட் -10,000
*பால்
*‪#‎பிஸ்கட்‬
*அனிவதற்க்கூ ‪#‎ஆடைகள்‬
அல்லாஹ்வின் உதவியோடு தற்போது கடலூர் மாவட்டத்திற்க்கு அனுப்பிவைக்கப்பட்டது!!
அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே!!
அல்ஹம்துலில்லாஹ்!!
(குறிப்பு : வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்களும் உதவலாம் * தொடர்புக்கு * -7402717001,2,3)
*° ‪#‎என்றும்‬ மணிதநேய & மார்க்க பணியில் *°

#Chennairains
[Sponsored by www.ijarbest.com
Research at its Best !
#IJARBEST ]

No comments:

Post a Comment